No student devices needed. Know more
15 questions
இவ்விலங்கு தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு
ஒன்றாக உணவுத் தேட
உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க
ஒன்றாக வசிப்பிடத்தைத் தேட
பறவைக்கூட்டம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரும் போது ஏன் 'V' வடிவில் நகருகின்றன?
எதிரியின் கண்களுக்குப் பெரிய பறவைப்போல் தோன்றும்.
எதிரியின் கண்களுக்குப் பலம் வாய்ந்த விலங்குப்போல் தோன்றும்.
எதிரியின் கண்களுக்குப் பலம் குன்றிய விலங்குப்போல் தோன்றும்.
எதிரியின் கண்களுக்குச் சிறிய பறவைப்போல் தோன்றும்.
1. பின்வரும் விலங்குகளில் எது கூட்டமாக வாழாது?
கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?
சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.
உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.
மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.
உயிரிழப்பு
அச்சூழல் எதனை விவரிக்கிறது?
உணவுத் தட்டுப்பாடு
ஒரே வகையான விளங்குகளிடையே ஏற்படும் போராட்டம்
வெவ்வேறு இனவகை விலங்குகளிடையே ஏற்படும் போராட்டம்
விலங்குகள் தம் இனங்களைப் பாதுகாக்கின்றன
மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?
பின்வரும் விலங்குகளில் எது தனித்து வாழ்கிறது?
குரங்கு
யானை
சிலந்தி
மான்
இவ்விலங்கு எவ்வாறு தன் நீடு நிலவளை உறுதி செய்கிறது?
தனித்து வாழுதல்
கூட்டமாக வாழுதல்
நீரில் வாழுதல்
காட்டில் வாழுதல்
பின்வருவனவற்றுள் எது ஒட்டுண்ணி வாழ்வு?
படம் காட்டும் வாழ்க்கை முறை என்ன?
கூட்டு உயிர் வாழ்க்கை
பரிமாற்று வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
வேற்றிணை வாழ்வு
சுறா மீனின் உடலில் ஒட்டிக்கொள்ளும் 'ரெமோரா' வகை மீன் உண்வுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சுறாவுடன் பயணிக்கிறது. இதனை....................... அழைப்போம்.
ஒட்டுண்ணி வாழ்வு
பரிமாற்று வாழ்வு
வேற்றிணை வாழ்வு
கூட்டு உயிர் வாழ்வு
படத்தில் உள்ளதுபோல் ஒருவர் மட்டும் நன்மை அடையும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடு.
எறும்புகள் ஏன் கூட்டமாக வாழ்கின்றன?
உணவுத் தேட
உணவுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க
வசிப்பிட போராட்டத்தைத் தவிர்க்க
உயிரிப்பு ஏற்பட
படத்தில் காணும் விலங்கு காட்டில் தனித்து வாழ்கின்றன. அவ்விலங்கு இனப்பெருக்கத்திற்கு மட்டுமே அதன் இணையைத் தேடி வருகிறது. இதே தன்மைக் கொண்ட மற்றொரு விலங்கைத் தேர்ந்தெடுக.
Explore all questions with a free account