No student devices needed. Know more
10 questions
மலேசியாவின் தேசிய மலர் எது?
செண்பகம்
செவ்வந்தி
செம்பருத்தி
மகிழம்பூ
நம் நாட்டு தேசிய மலருக்கு எத்தனை இதழ்கள் உள்ளன?
4
5
6
7
எந்த ஆண்டில் பல்வேறு மலர்களை தேசிய மலர்களாக தேர்வு செய்ய பரிந்துரை செய்தனர்?
1955
1956
1957
1958
எந்த அமைச்சு பல்வேறு மலர்களை தேசிய மலர்களாக பரிந்துரைத்தது?
பொருளாதார மன்றம்
அரசு மன்றம்
விவசாய அமைச்சு
வணிகத்துறை
யார் செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தது?
துன்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
செம்பருத்தி மலர் எந்த திகதியில் அதிகாரப்பூர்வமான தேசிய மலராக பிரகடனம் செய்யப்பட்டது?
28 ஜூன் 1957
28 ஜூலை 1957
28 ஜூன் 1960
28 ஜூலை 1960
செம்பருத்தி பூ தேர்வு செய்யப்பட்டதற்கான சிறப்பு காரணங்களில் ஒன்று...
அழகு செடியாக நடப்படுவதால்
மழைக் காலத்தில் மட்டும் பூப்பதால்
செம்பருத்தி இதழ்களின் சிவப்பு நிறமானது ...
சவால்களை எதிர்கொள்ளும் துணிவைக் காட்டுகிறது
மக்களிடையே பய உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது
எந்த நிறத்திலான செம்பருத்தி மலரை தேசிய மலராக தேர்வு செய்தனர்?
பச்சை
ஆரஞ்சு
சிவப்பு
நீலம்
இவற்றுள் எது தேசிய மலரைப் பற்றிய தவறான கூற்று?
ஆண்டு முழுவதும் பூக்கும்
எளிமையாக பயிரிட முடியாது
நாடு முழுவதும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது
எல்லா இடங்களிலும் காண முடியும்
Explore all questions with a free account