10 questions
இலக்கண முறைப்படி சொல் _______________ வகைபடும்.
இரண்டு
மூன்று
நான்கு
மலரோ மலரவனோ பேசுங்கள்.-இதில் வரும் இடைச்சொல் எது?
உம்
ஓ
அ
தெருவில் ஒருவர்கூட நடமாடவில்லை.- இதில் வரும் இடைச்சொல் என்ன?
இல்
ஆ
கூட
இடைச்சொற்கள் ----------------, ------------------------ சார்ந்து வரும்.
பண்பையும்,செயலையும்
பொருளையும்,பெயரையும்
பெயரையும்,வினையையும்
உரிச்சொல் என்பன _______________________________.
சால,உறு,தவ,நனி,கூர்,கழி,மா,கடி
இன்,கு,உம்,ஐ,விட,போல
ஓ,ஏ,ஆவது,கூட, ஆ,ஆம்
ஆசியாவிலேயே மிக பழமையான நூலகம் எது?
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்
கன்னிமரா நூலகம்
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
கன்னிமரா நூலகம் எங்குள்ளது?
தஞ்சை
திருவனந்தபுரம்
சென்னை
உலகில் மிகப் பெரிய நூலகம் எது?
லைப்ரரி ஆப் காங்கிரஸ்
நடுவண் நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம்
திருவனந்தபுரம் நடுவண் நூலகத்தின் பெருமை யாது?
ஆசியாவின் மிக பழமையான நூலகம்
தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்
உலகளவில் அதிக தமிழ் நூல்கள் உள்ள நூலகம் எது?
கன்னிமரா நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம்
நடுவண் நூலகம்