No student devices needed. Know more
50 questions
பள்ளிக்கு சென்று கல்வி.......... சிறப்பு
பயிலுதல்
பார்த்தல்
கேட்டல்
பாடுதல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாடிற்கேற்ப முழவை முழக்குவது........
கடல்
ஓடை
குளம்
கிணறு
நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது........
நன் +செய்
நன்மை +செய்
நல் +செய்
நன்று +செய்
சீருக்கு+ஏற்ப என்பவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
சீருக்கு ஏற்ப
சீருக்கேற்ப
சீர்க்கேற்ப
சீருகேற்ப
ஓடை +ஆட என்பவற்றை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
ஓடைஆட
ஓடையாட
ஓடையோட
ஓடை வாட
வானில் கரு தோன்றினால் மழை பொழியும் என்பர்
முகில்
துகில்
வெயில்
கயல்
முறையான உடற் பயிற்சியும் சரிவிகித உணவும் ........... ஓட்டிவிடும்
பாலனை
காலனை
ஆற்றலை
நலத்தை
பருத்தி +எல்லாம் என்பவற்றைச் சேர்த்துதெழுதக் கிடைக்கும் சொல்
பருத்தி எல்லாம்
பருத்தி யெல்லாம்
பருத்தெல்லாம்
பருத்தித்தெல்லாம்
செவ்விந்தியர்கள் நிலத்தை ......... மதித்தனர்
தாயாய்
தந்தையாய்
தெய்வமாய்
தூய்மையாய்
இன்னோசை என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
இன் +ஓசை
இனி +ஓசை
இனிமை +ஓசை
இன் +னோசை
பால் +ஊறும் என்பவற் றைச் சேர்த்துஎழுதக் கிடைக்கும் சொல்ல
பால்ஊறும்
பாலுறு
பாலூறும்
பாவூரும்
ஊசியிலை என்னும் சொல்லை பிரிக்க கிடைப்பது
ஊசு + இலை
ஊசி + யிலை
ஊச் + இலை
ஊசி + இலை
மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரில் உள்ள வினை முற்று
மாடு
மேய்ந்தது
புல்
பின்வருவனவற்றுள் இறந்த கால வினை முற்று
படித்தான்
நடக்கிறான்
ஓடாது
பின்வருவனவற்றுள் ஏவல் வினை முற்றுச் சொல்
செல்க
ஓடு
வாழ்க
பின்வருவனவற்றுள் வியங்கோள் வினை முற்றுச்சொல்
எழுது
வாழியர்
பாடு
பின்வருவனவற்றுள் தெரிநிலை வினை முற்றுச்சொல்
எழுதினான்
கரியன்
ஒழிக
பின்வருவனவற்றுள் குறிப்பு வினை முற்றுச்சொல்
ஓடி
வாழ்க
கண்ணன்
புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அடக்கமுடைமை
நாணுடைமை
நடுவுநிலைமை
பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள்
வலிமையற்றவர்
கல்லாதவர்
ஒழுக்கமற்றவர்
வல்லுருவம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
வல் + உருவம்
வன்மை + உருவம்
வல்லு + உருவம்
நெடுமை + தேர் என்பனவனற்றைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல்
நெடுந்தேர்
நெடுத்துதேர்
நெடுதேர்
வருமுன்னர் எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
தற்குறிப்பேற்ற அணி
உவமை அணி
உருவாக அணி
அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை.........
2
4
3
பொருட்பாலில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை..........
2
3
5
கடல் ஓடா எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி.............
உ வமையணி
உருவக அணி
பிறிது மொழிதல் அ ணி
வலியில் நிலமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல்............. மேய்ந் தற்று.
போர்த்து
என்பது
படும்
விலங்கொடு மக்கள் அனையர்.............
கற்றாரோடு ஏ னை யவ ர்
இலங்குநூல்
தகவல்
வையம்
உடல்நலம் என்பது..........இல்லாமல் வாழ்தல் ஆகும்
அணி
பிணி
மணி
நீலகேசி கூறும் நோயி ன் வகைகள்
3
4
5
இவையுண்டார் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
இ +யுண்டார்
இவை +உ ண்டார்
இவ் +உ ண்டார்
தாம் +இனி என்பனவற்றை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்............
தாமினி
தாமணி
தாமெனி
நீலகேசி......... காப்பியங் களுள் ஒன்று
இஞ்சிறு
இப்பெரு
கிறித்துவ
நீலகேசி நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாய்........ சருக்கங்களைக் கொண்டது .
8
11
10
நீலகேசி............... சமயக்கருத்துக்களை வாதங்களின் அடிப்படை யில் விளக்குகிறது
சமண
இந்து
பெளத்த
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர்.......
கண்ணதாசன்
வாணிதாசன்
பெரியார்
நாணம் என்றச் சொல்லிற்கு பொருள்
வெட்கம்
சிரிப்பு
துன்பம்
உலக இயற்கை நாள் அக் டோபர் .......
9
6
3
உலக ஈர நில நாள் பிப்ரவரி.........
9
2
7
'9'இந்த எண்ணிற்கு தமிழ் எண்களை எழுதுக......
ரு
அ
கூ
ஓர்தல் என்னும் சொல்லிற்கு பொருள்........
நல்லறிவு
பிரிவுகள்
நற்காட்சி
யோகமருந்துகள் எத்தனை.......
6
3
2
பல்வேறுமொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட சிறந்த நூல்.........
திருக்குறள்
ராமாயணம்
பத்துப்பாட்டு
அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது..........
7
4
3
திருக்குறள் மொத்தம் எத்தனை குறட்பாக்களை கொண்டுள்ளது..........
1330
1500
1250
திருக்குறள் எத்தனை பகுப்பைக் கொண்டது
3
5
10
ஆ !புலி வருகிறது !-இது எந்த தொடரைக் குறிக்கிறது
உணர்ச்சித் தொடர்
வினாத் தொடர்
செய்தித் தொடர்
உலக ஓசோன் நாள் செப்டம்பர்.......
14
8
16
விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........
விழுந்த+அங்கே
விழுந்த +ஆங்கே
விழுந்தது +அங்கே
நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
நீளு +உழைப்பு
நீண் +உழைப்பு
நீள் +உழைப்பு