No student devices needed. Know more
50 questions
கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகாலச் சோழன்
சர் ஆர்தர் காட்டன்
பென்னிகுவிக்
ராஜேந்திர சோழன்
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பென்னிகுவிக்
அகத்தியலிங்கம்
சர் ஆர்தர் காட்டன்
கரிகாலச் சோழன்
சனி நீராடு என்றவர் யார்?
ஔவையார்
ஒக்கூர்மாசாத்தியார்
ஆண்டாள்
பாரதியார்
மழையைப் பற்றி சிறப்பித்துக் கூறும் திருக்குறளின் அதிகாரம் எது?
வான்சிறப்பு
அன்புடைமை
அடக்கமுடைமை
பொறையுடைமை
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது?
மணிமுத்தாறு
தௌலீஸ்வரம்
முல்லைப் பெரியாறு
சாரோவர்
கோட்டையின் அருகே அரணாகக் கட்டப்படும் நீர்நிலை எது?
இலஞ்சி
அகழி
ஆழிக்கிணறு
கண்மாய்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று கூறியவர்?
சீத்தலைச் சாதனார்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
திருத்தக்கத்தேவர்
பெரியபுராணத்தின் மற்றொரு பெயர் என்ன?
திருத்தொண்டர் தொகை
திருத்தொண்டர் புராணம்
திருத்தொண்டர் திருவந்தாதி
சுந்தரர் புராணம்
பாண்டிய நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறிய புலவர்
ஔவையார்
கபிலர்
பரணர்
குடபுலவியனார்
திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர்?
சேக்கிழார்
திரு.வி.க
மீனாட்சி சுந்தரனார்
மாணிக்கவாசகர்
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
கூவல்
கிணறு
இலஞ்சி
கண்மாய்
திருவள்ளுவர் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
நீர்
மண்
மலை
காடு
கடல்
"குள்ளக் குளிர குடைந்து நீராடி" - என்று கூறியவர்?
பாரதியார்
ஆண்டாள்
ஔவையார்
அசலாம்பிகை
நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சி போன்று இருந்தது எது?
வாளைமீன்கள் கமுகு மரத்தின் மீது பாய்வது
அணில் மரம் விட்டு மரம் பாய்வது
அன்னப்பறவை குளத்தின் கரைகளில் பாய்வது
வானத்தில் பறவைகள் பறந்து செல்வது
பெயர் + வினைக்கு எடுத்துக்காட்டு?
முன் + ஏறு
கீழ் + இறங்கு
தந்தி + அடி
கண்டு + பிடி
பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ- என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்?
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
'வெந்து' என்பதன் இலக்கணக் குறிப்பு?
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைத்தொகை
பண்புத்தொகை
பட்டமரம் கவிதையை இயற்றியவர்?
ஈரோடு தமிழன்பன்
தமிழ்ஒளி
வாணிதாசன்
பாரதிதாசன்
'கந்தம்' என்பதன் பொருள்?
மனம்
மணம்
மேல்
கிளை
'கா' என்பதன் பொருள்
காகம்
சோலை
கரும்பு
பாக்கு
நல்லிசை - இலக்கணக் குறிப்பு?
பண்புத்தொகை
வினைத்தொகை
உவமைத் தொகை
உம்மைத் தொகை
மூவகை இனபங்களாக குடபுலவியனார் கூறுபவை?
மறுமை இன்பம்
உலகு முழுவதையும் வெல்லுதல்
நிலையான புகழ்
மரணமில்லா வாழ்க்கை
தடவரை - இலக்கணக் குறிப்பு?
உரிச்சொல் தொடர்
வேற்றுமைத் தொடர்
வினையெச்சம்
பெயரெச்சம்
மேதி என்பதன் பொருள்?
யானை
எருமை
ஆடு
பசு
நிலத்தடி நீர்வளம் குறைந்து வரும் நான்கு நாடுகள் யாவை?
அமெரிக்கா
இந்தியா
பாகிஸ்தான்
சீனா
ரஷ்யா
புறநானூறு ............ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
அற இலக்கியம்
சிற்றிலக்கியம்
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அவையில் முதலமைச்சராக இருந்தவர்?
மாணிக்கவாசகர்
சேக்கிழார்
அப்பர்
சுந்தரர்
'பணிலம்' என்பதன் பொருள்?
வைரம்
சங்கு
முத்து
பவளம்
கருங்குவளை - இலக்கணக் குறிப்பு?
வினைத்தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத் தொகை
உம்மைத் தொகை
வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்?
தனிவினை
கூட்டுவினை
தன்வினை
பிறவினை
பாசனத் தொழில்நுட்பம் - இச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல்?
Water Management
Irrigation Technology
Crop technology
Radio technology
'வெப்பமண்டலம்' என்பதன் ஆங்கிலச் சொல்?
Tropical Zone
Sub tropics
Temperature Zone
Cold Zone
அழகின் சிரிப்பு என்ற நூலின் ஆசிரியர்?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
'மிசை' என்பதன் எதிர்ச்சொல்?
கீழே
மேலே
இசை
வசை
கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை?
முதல் வினை
துணை வினை
செய்வினை
செயப்பாட்டு வினை
தமிழில் ஏறத்தாழ ............ துணைவினைகள் உள்ளன.
10
20
30
40
நான் மதுரைக்குச் சென்றிருக்கிறேன் - இத்தொடரில் துணைவினையாக வந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு
நான்
மதுரை
செல்
இரு
கூட்டுவினையின் வகைகள் எத்தனை?
2
3
4
6
தண்ணீர் சிறுகதையின் ஆசிரியர்?
கந்தர்வன்
ஜெயகாந்தன்
சுஜாதா
வைரமுத்து
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
குறுந்தொகை
'பிள்ளைத்தமிழ்' எவ்வகை இலக்கியம்?
அற இலக்கியம்
சிற்றிலக்கியம்
காப்பியம்
சிறுகதை
குமிழித்தூம்பின் அடியில் ................... துளைகள் இருந்தன?
ஒன்று
இரண்டு
ஐந்து
எட்டு
நாளிகேரம் என்பது?
தென்னை மரம்
அரச மரம்
வேப்பமரம்
பனைமரம்
சோழ நாட்டில் எவற்றையெல்லாம் குன்று போல் அடுக்குவர்?
நெல்
மீன்
முத்து
மலர்
உப்பு
கல்லணையின் நீளம்?
1080 அடி
1008 அடி
1800 அடி
2000 அடி
உலகச் சுற்றுச்சூழல் நாள்?
ஜூன் 5
ஜூன் 15
ஜூலை 5
ஜூலை 16
விரித்த - இச்சொல்லின் பகுதியைத் தேர்ந்தெடு
விரித்தது
விரி
விரியும்
தது
நிறுத்தல் - இச்சொல்லின் விகுதி?
வினையெச்ச விகுதி
பலர்பால் வினைமுற்று விகுதி
தொழிற்பெயர் விகுதி
பெயரெச்ச விகுதி
'யாக்கை' என்பதன் பொருள்?
உடல்
மண்
மலை
யானை
மல்லல் என்பதன் பொருள்?
வளம்
மறுமை
பெரிய
பூவரசு மரம்