5 questions
வழக்கொன்றை
வழக்+கொன்றை
வழக்கு+ ஒன்றை
வழக்கு+ கொன்றை
வேண்டியதெல்லாம்
வேண்டியது+எல்லாம்
வேண்டிய+தெல்லாம்
வேண்டிய+எல்லாம்
நீதிமன்றம்
நீது+மன்றம்
நீந்தி+மன்றம்
நீதி+மன்றம்
இவற்றையெல்லாம்
இவற்றை+எல்லாம்
இல்லை+எல்லாம்
இவ்+எல்லாம்
செய்வதறியாது
செய்+அறியாது
செய்வ+தறியாது
செய்வது+அறியாது