No student devices needed. Know more
10 questions
கூட்டுத்தொடர் வரிசையின் பொதுவடிவம்
a,a+d,a+2d,...
a,ad,a2d,...
a,ar,a r2 ,...
a,a+r,a+ r2 ,..
கூட்டுத்தொடர் வரிசையில் nவது உறுப்பு
tn=a−(n+1)d
tn=a(n−1)d
tn=a(n−1)+d
கூட்டுத்தொடர்வரிசையில் உறுப்புகளின் எண்ணிக்கை
n=d(l+a)+1
n=d(l−a)+1
n=d(l+a)−1
n=d(l−a)−1
கூட்டுத்தொடர் வரிசையின் பொது வித்தியாசம்
d=t1+t2
d=t2−t1
d=t2+t1
d=t1t2
3,6,9,12,... என்ற கூட்டுத் தொடர்வரிசையின் பொதுவித்தியாசம்
3
6
9
12
மாறிலி கூட்டுத்தொடர்வரிசையின் பொதுவித்தியாசம்
மாறிலி
1
0
a, b, c என்ற மூன்று எண்கள் கூட்டுத்தொடர்வரிசையில் அமைய நிபந்தனை
2a = b+c
2b = a+c
2c = a+b
2b = c - a
கூட்டுத்தொடர்வரிசையின் கூடுதல்
sn=2n[a+l]
sn=2n[a−l]
sn=n[a+l]
sn=2n[l−a]
ஒரு கூட்டுத்தொடர்வரிசையின் ஒவ்வொரு உறுப்புடனும் 5ஐக் கூட்ட கிடைக்கும் புதிய தொடர்
கூட்டுத்தொடர்
கூட்டுத்தொடர் அல்ல
5,10, x , 20 என்பன கூட்டுத்தொடரில் உள்ளன எனில் x ன் மதிப்பு
5
15
10
20
Explore all questions with a free account