No student devices needed. Know more
6 questions
எது பார்க்க உதவும்?
கை
காது
வாய்
கண்
எது கேட்க உதவும்?
காது
மூக்கு
வாய்
உதடு
பேச உதவுவது எது?
கை
வாய்
தலை
மூக்கு
சுவாசிக்க உதவுவது எது?
முட்டி
தலை
மூக்கு
வாய்
எது எழுத உதவும்?
கை
உதடு
கால்
கண்
எது நடக்க உதவும்?
வாய்
கை
கால்
காது
Explore all questions with a free account