No student devices needed. Know more
24 questions
கீழே காணப்படும் விடைகளில் எது தவறாக உற்றறிதலாகும்.
கண்-பார்த்தல்
மூக்கு-முகர்தல்
தோல்- சுவைத்தல்
காது-கேட்டல்
எழுத்து,சொல்,படம், குறிவரைவு,சின்னம் முதலியவற்றைக் கொண்டு ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை விவரிப்பது தொடர்பு கொள்ளுதல் ஆகும்
சரி
தவறு
ஊகித்தல் என்பது ஏற்கனவே பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கவிருப்பதைக் கூறுதலாகும்
சரி
தவறு
பொருள்களின் தன்மைகளுக்கு ஏற்ப ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்து பிரிக்கும் முறை ___________________________________. ஆகும்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானித்தல்
திடப்பொருள்களைக் கழிவுத் தொட்டியில் கொட்டுதல்
சரியான செயல்
தவறான செயல்
மனிதற்களுக்கு இரு வகையான பற்கள் முளைக்கின்றன. அவை பால்பற்கள் நிரந்தரப்பற்கள் ஆகும். பால்பாற்கள் சுமார் _________ உள்ளன.
32
22
21
20
நிரந்தரப்பற்களில் கடைவாய்ப்பல் __________________ உள்ளன.
20
8
32
21
கீழே காணும் உணவுகளில் உள்ள சத்துகளில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளது.
மாவுச்சத்து
தாதுச்சத்து
புரதச்சத்து
உணவுச்சத்து
எந்த வகை சத்து நம் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
நீர்ச்சத்து
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
நார்ச்சத்து
செரிமானத்திற்கு இச்சத்து மிகவும் உதவுகிறது.
நார்ச்சத்து
மாவுச்சத்து
தாதுச்சத்து
உயிர்ச்சத்து
உணவைக் கிழிக்க உதவும் பல் எது ?
கடைவாய்ப்பல்
வெட்டுப்பல்
கோரைப்பல்
நிரந்தரப்பல்
மனிதனின் ஈறு மற்றும் பல்லை உறுதியாகப் பிடித்திருப்பது எது ?
பற்சிப்பி
தாடை எலும்பு
தந்தினி
ஈறு
கீழ்க்காணும் முறைகளில் எது நவீன சிகிச்சை முறை அல்ல ?
பல்வேர் குழாய் முறை
பல்லைப் பிடுங்குதல்
திருகாணி முறை
ஒட்டுப்பல் கட்டுதல்
முயல் எந்த வகை பற்கள் உடையது?
தட்டையான பற்கள்
கூர்மையான பற்கள்
கரடி எந்த வகை பற்கள் உடையது?
தட்டையான பற்கள்
தட்டையான பற்களும் கூர்மையான பற்களும்
கழுகு எப்படிஉணவைக் கொத்தித் தின்னும்?
தட்டையான பற்கள் கொண்டு
உறுதியான அலகு கொண்டு
1. தாவரத்தின் அடிப்படைத் தேவை.
நீர், காற்று, சூரிய ஒளி
நீர், காற்று, உப்பு
தாவரம்................வழி உணவு தயாரிக்கின்றது.
உரம்
சூரிய ஒளி
ஒளிச்சேர்க்கையின்வழி உணவு தயாரிக்க..தாவரங்களுக்கு உதவுகின்றன.
தண்டு
இலைகள்
வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்திச் செய்யும் தாவரம்.
மூங்கில், வாழை
ரோஜா, கரும்பு
அல்லி, தாமரை...............வாழும் தாவரம்.
நீரில்
நிலத்தில்
பெரணி...மூலம் இனவிருத்திச் செய்யும்.
வேர்த்தண்டு
சிதல் விதை
ஒளிச்சேர்க்கையின் மூலம் உயிரினங்களுக்கு ......கிடைக்கின்றது.
உயிர்வளியும், உணவும்
உயிர்வளியும், கரிவளியும்
தாவரத்தையும் பிராணிகளையும் உண்ணும் விலங்கு.
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
Explore all questions with a free account