No student devices needed. Know more
10 questions
அம்மா _________ சமைத்தார்.
ஒன்று
பத்து
நூறு
சாதம்
அண்ணன் ____________விளையாடினார்.
லட்டு
படம்
பந்து
மத்து
தங்கை பாட்டுப் ____________.
தூங்கினாள்
ஓடினாள்
பாடினாள்
சமைத்தாள்
தச்சர் பெரிய_____________ கட்டினார்.
தக்காளி
வீடு
காடு
மாடு
கயல்வழி நடனம் ____________.
ஓடினாள்
சமைத்தாள்
ஆடினாள்.
தூங்கினாள்
பறவைகள் மகிழ்ச்சியாக வானத்தில் ___________.
பறக்கின்றன.
ஓடுகின்றன
ஆடுகின்றன
நீந்துகின்றன
ஆசிரியர் மாணவர்களுக்கு _________கற்பித்தார்.
கணினி பாடம்
அனைத்து
ஔடதம்
வயல்
நான் ஒரு _______ பையன்.
கெட்ட
கொடுமை
ஒன்று
நல்ல
இவன் ஒரு நல்ல __________.
உழவன்
நூறு
கொடுமை
கெட்ட
இது ஓர் அழகான_____________ .
ஔடதம்
உணவு
கிராமம்
எருமை
Explore all questions with a free account