No student devices needed. Know more
20 questions
இந்தியாவில்போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
வாஸ்கோடகாமா
பார்த்தலோமியோ டயஸ்
அல்போன்சோ-டி-அல்புகர்க்
அல்மெய்டா
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
நெதர்லாந்து (டச்சு)
போர்ச்சுகல்
பிரான்ஸ்
பிரிட்டன்
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
பிரான்ஸ்
துருக்கி
நெதர்லாந்து (டச்சு)
பிரிட்டன்
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர்
போர்ச்சுக்கல்
ஸ்பெயின்
இங்கிலாந்து
பிரான்ஸ்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
வில்லியம் கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
ஆக்ரா கோட்டை
டேவிட் கோட்டை
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து
சரியானவற்றை (*) செய்க.
1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.
1 மற்றும் 2 சரி
2 மற்றும் 4 சரி
3 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 சரி
தவறான இணையைக் கண்டறிக.
பிரான்சிஸ் டே - டென்மார்க்
பெட்ரோ காப்ரல் - போர்ச்சுகல்
கேப்டன் ஹாக்கின்ஸ் - இங்கிலாந்து
கால்பர்ட் - பிரான்ஸ்
சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
சரி
தவறு
நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்
சரி
தவறு
ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
சரி
தவறு
வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.
சரி
தவறு
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
டெல்லி
சென்னை
மும்பை
கொல்கத்தா
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
பகதூர் ஷா
ஜஹாங்கீர்
சாமரின்
இரண்டாம் ஜான்
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது
ஆங்கிலேயர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
பகதூர் ஷா
ஔரங்கசீப்
ஜஹாங்கீர்
பாபர்
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.
லூயிஸ்
கரோன்
கால்பர்ட்
மார்ட்டின்
__________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
பதினாறாம் லூயி
இரண்டாம் ஜான்
இரண்டாம் கிறிஸ்டியன்
நான்காம் கிறிஸ்டியன்
நெதர்லாந்து ஐக்கிய
கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு---------
1602
1600
1616
1664
Explore all questions with a free account