No student devices needed. Know more
20 questions
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியக் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
அறிக்கை தயாரித்தல்
பரிசோதனை செய்தல்
குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.
ஆமை
கடலாமை
வெளவால்
வண்ணத்துப்பூச்சி
பின்வரும் விதிமுறைகளில் எது தவறு?
ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும்.
குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
அறிவியல் அறையில் சத்தம் போடுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.
அறிவியல் அறையில் செய்முறை பயிற்சியின் போது ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டது. காயங்கள் சம்பந்தமான விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?
வகுப்பு ஆசிரியர்
தலைமையாசிரியர்
அறிவியல் ஆசிரியர்
மாணவர் நலப்பொறுப்பாசிரியர்
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி எழும்பி விரிவடைகிறது.
மேல்
கீழ்
சமமாக
தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?
நீராவி
கரிவளி
சிறுநீரகம்
வியர்வை
செரிமனமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது?
மலம்
நீராவி
வியர்வை
சிறுநீரகம்
உடல் நலம் பாதிக்காமல் இருக்க
மழையில் நனைய வேண்டும்.
கழிவுகளை அகற்ற வேண்டும்.
சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்.
மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்.
இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?
தோல்
வியர்வை
சிறுநீரகம்
நுரையீரல்
புகைமூட்டம் மற்றும் தூசு படலத்தால் ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடுக.
இருதய பாதிப்பு
வாய்ப்புண்
கண் எரிச்சல்
சிறுநீரகப் பாதிப்பு
கழிவுப் பொருள்கள் எனப்படுவது யாது?
உடலுக்குத் தேவைப்படும் பொருள்கள்
உடலுக்குத் தேவையில்லாத பொருள்கள்
செரிமானமாகாத பொருள்கள்
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பொருள்கள்
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும்?
தற்காத்தல்
சுவாசித்தல்
கழிவை அகற்றுதல்
தூண்டலுக்கேற்ப துலங்குதல்
கீழ்க்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை ஏற்படுத்தும் பழக்கமாகும்?
அதிகமான நீரை அருந்துதல்
பல வகையான உணவை உண்ணுதல்
முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்
போதைப் பொருளை உட்கொள்ளுதல்
மலங்கழித்தலும் கழிவகற்றலும் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த சிறந்த பழக்க வழக்கங்களைத் தெரிவு செய்க.
மலங்கழித்தலைத் தடை செய்தல்.
நார்சத்து கொண்ட உணவை உட்கொள்ளுதல்.
குளிர்பானம் அதிகமாக அருந்துதல்.
இணையத்தில் இது தொடர்பான தகவலைத் திரட்டுதல்.
சீறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன?
நுரையீரல் பாதிப்பு
சிறுநீரில் இரத்தம்
உடல் சோர்வு
மயக்கம்
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தைக் காட்டுகிறது?
ஊறங்குதல்
நடத்தல்
நீந்துதல்
ஓடுதல்
மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?
வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்
முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் ஹார்ன சத்தத்தைக் கேட்டு விலக முடியவில்லை. ஏன்?
அவருக்குக் காது கேட்கவில்லை.
அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.
அவர் உறங்கிவிட்டார்.
அவர் வேண்டுமென்றே நகர் மறுக்கிறார்.
செடிகளுக்குப் போடப்பட்ட உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
கருதுகோள் உருவாக்குதல்
எந்த அறிவியல் செயற்பாங்கில் ஐம்புலன்களைப் பயன்படுத்துவர்?
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
Explore all questions with a free account