20 questions
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
கபிலர்
பரணர்
பூரிக்கோ
இளம்பூரணர்
எட்டுத்தொகை நூல்களுள் இடம்பெறாத நூல் எது?
நற்றிணை
பட்டினப்பாலை
பரிபாடல்
பதிற்றுப்பத்து
திருக்குறள் ______________ இடம்பெற்றது.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்மேல்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு
அகப்பொருள் பற்றிய நூல் அல்ல.
பதிற்றுப்பத்து
கலித்தொகை
நற்றிணை
ஐங்குறுநூறு
அகமும் புறமும் கலந்து வரும் நூல்...
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பரிபாடல்
குறுந்தொகைப் பாடல்கள் எத்தனை அடியெல்லை கொண்டவை?
4-6 அடி
4-8 அடி
6-12 அடி
8-16 அடி
நற்றிணைப் பாடல்கள் எத்தனை அடியெல்லை கொண்டவை?
9-12 அடி
12-16 அடி
16-20 அடி
20-24 அடி
குறுந்தொகையில் அதிக எண்ணிக்கை பாடல்களைப் பாடிய புலவர் யார்?
ஔவையார்
வெள்ளிவீதியார்
கபிலர்
பரணர்
'அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்' என உணர்த்தும் நூல் எது?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
மணிமேகலை
இனியவை நாற்பது
'வாயுறை வாழ்த்து' என அழைக்கப்படும் நூல் யாது?
பொய்யாமொழி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தை எப்படி அழைப்பர்?
முதற்சங்கம்
இடைச்சங்கம்
கடைச்சங்கம்
சங்கம் மருவிய காலம்
சங்கம் மருவிய காலத்தை இப்படியும் அழைப்பர்...
இருண்ட காலம்
முதற்சங்க காலம்
இடைச்சங்க காலம்
கடைச்சங்க காலம்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியத்தை இப்படி அழைப்பர்...
சங்க இலக்கியம்
நீதி இலக்கியம்
தற்கால இலக்கியம்
நவீன இலக்கியம்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல் அல்ல
நான்மணிக்கடிகை
நாலடியார்
நெடுநெல்வாடை
திரிகடுகம்
நக்கீரர் பாடிய நூல் யாது?
பொருநராற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
உருத்திரங் கண்ணனார் பாடிய நூல் யாது?
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை எந்த மன்னனைப் புகழ்ந்து பாடுகிறது?
அதியமான்
தொண்டைமான்
சேரமான்
மலையமான்
பெரும்புலவர் கபிலரால் பாடப்பெற்றவர் அல்லர்.
வேள்பாரி
ஓரி
திருமுடிக்காரி
கடுங்கோ
குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் யார்?
கபிலர்
பரணர்
நக்கீரர்
குறிஞ்சிக்குமரன்
பல்வேறு புலவர்களால் பல்வேறு காலத்தில எழுதப்பட்டது.
பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன.
தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இத்தகவல்கள் எந்த நூலைப் பற்றியது?
அகநானூறு
புறநானூறு
ஐங்குறுநூறு
நற்றிணை