No student devices needed. Know more
15 questions
Hi-Tech lab-ல் இவ்வாறான கணினி அமைப்புக்கு ---------என்று பெயர்.
Server
Modem
Thin clients
Command control center
Hi-Tech Lab-ல் இதற்கு -----------என்று பெயர்.
Printer
Server
Thin clients
Firewall
Hi-Tech lab-ல் இதன் பெயர் என்ன?
Firewall
Server
CPU
Thin clients
Hi-Tech lab- தொடர்பான சந்தேகங்களுக்கு ------------மூலம் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.
Mobile
Telephone
Wifi
IP phone
Hi-Tech labல் இந்த பக்கத்திற்கு செல்ல முகப்புத் திரையில் எதை சொடுக்க வேண்டும்?
KaLgebra
libre Office
Education Content
IDE
Hi-Tech lab-ல் CD-யில் எழுத உதவும் மென்பொருள் எது?
Kalzium
kalgebra
Anjuta
K3b writer
Hi-Tech lab-ல் தட்டச்சு பழக உதவும் மென்பொருள் எது?
Kalzium
Tux Typing
Tux max
Kalgebra
Hi-Tech lab-ல் இணையதளத்திற்கு செல்ல உதவும் உலாவி எது?
Lin-phone
Mozilla Firefox web browser
Opera
UC browser
புதிய பாடப்புத்தகத்தில் பாடத்தில் கடினமான பகுதிகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள விரைவுக்குறீயிடுகளை (QR Code)----------செயலி (app) மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்..
Kalzium
Kalgebra
Diksha app
Mozilla
மாணவர்களின் கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக தமிழக ஆசிரியர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட வலைதளத்தின் பெயர்......
Diksha
TNTP
e-paathsala
Ubuntu mint
Hi-Tech lab-ல் ஒளி ஒலி கோப்புகளை இயக்க உதவும் மென்பொருள் பெயர் என்ன?
VLC media player
Samsung video player
Xsane scanner
Mozilla firefox
Hi-Tech lab-ல் கோப்புகளை _____ பக்கத்தில் சேமித்தால் அழியாமல் பாதுகாப்பாக இருக்கும்.
Downloads
Desktop
STORAGE
Documents
Hi-Tech lab-ல் கோப்புகளை Scan செய்ய உதவும் கருவி எது?
Libre office draw
Web scanner
Mozilla Firefox
X-sane image scanner
Hi-Tech lab-ல் libreoffice-அலுவலக மென்பொருளில் வகுப்பறையை சிறப்பாக நடத்த உதவும் நிகழ்த்தி (Powerpoint) எது?
Libre office draw
Libre office calc
Libre office writer
Libre office impress
Hi-Tech lab-ல் libreoffice-அலுவலக மென்பொருளில் படம் வரைய உதவும் செயலி (Drawing) எது?
Libre office draw
Libre office calc
Libre office writer
Libre office impress
Explore all questions with a free account