20 questions
Module 20 பெயர் என்ன?
பலவினமான பச்சிளம் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பரிந்துரைத்தல்
மருத்துவமனை மற்றும் வீட்டில் குழந்தை பிறப்பிற்கு தயாராகுதல்
நோயுற்ற குழந்தை பச்சிளம் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல்
தாய் இறப்புக்கான முக்கிய காரணங்கள் யாவை?
PPH, PIH, தொற்று, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு,
நீரிழிவு நோய், டெங்கு
ஹெபடைடிஸ் பி, மலேரியா
இரத்த சோகை, மஞ்சள் காமாலை, சாலை விபத்து
PPH எப்போது நிகழ்கிறது?
மகப்பேற்றுக்கு பின்
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள்
கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்கள்
பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு
எந்த பெண்கள் PPH அல்லது PIH ஐ எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை நாம் கணிக்க முடியுமா?
Yes
No
பிரசவத்திற்கு தயார் ஆகுதல் ஏன் முக்கியம்?
பிரசவத்தை சுற்றி மற்றும் பிரசவத்திற்குப் பின்னும் உள்ள சிக்கல்களை நிர்வகிக்க
ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை
இது எங்கள் பாரம்பரியம்.
தெரியாது
பிரசவத்திற்கு தயாராதல் என்றால் என்னென்ன செய்ய வேண்டும்?
சரியான மருத்துவமனை மற்றும் வாகன ஏற்பாடு,பணம்
தாய் மற்றும் புதிதாக பிறந்தவர்களுக்கு சுத்தமான துணி,
பிரசவத்தின் போதும் மற்றும் வீட்டை நிர்வகிப்பதற்கான உதவியாளர்
மேற்கூறிய அனைத்தும்
வீட்டு பிரசவத்திற்கு என்ன தயாரிப்பு தேவை?
புதிய கத்தி, சுத்தமான நூல், தாய் மற்றும் புதிதாகப் பிறந்தவர்களுக்கு சுத்தமான துணி.
கை கழுவுதல் சோப்,பிளாஸ்டிக் தாள் மற்றும் சுத்தமான பெட்ஷீட்
பிரசவத்திற்கான சுத்தமான இடம், திறன் பிறப்பு உதவியாளர்
மேலே உள்ள அனைத்தும்
வீட்டுகள் பாhவையிட திட்டமிடும் படிவத்தில் எந்த column 7 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பிணிப் பெண்களைப் பற்றி பேசும்
4
5
6
7
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எப்போது மீண்டும் கர்ப்பமாக முடியும்?
பிரசவத்தின் ஆறு மாதங்களுக்குப் பிறகு
பிரசவத்தின் ஆறு வாரங்களுக்குப் பிறகு
பிரசவத்தின் ஆறு நாட்களுக்குப் பிறகு
பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக எந்த நேரத்திலும்
கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு கருத்தரித்தல் இல்லை என்றால், எத்தனை நாட்களில் மாதவிடாய் ஏற்படலாம்?
12
14
16
18
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக பின்வரும் எந்த அறிக்கை சரியானது?
மக்கள்தொகை கட்டுப்பாடு முன்னோக்கி செல்லும் வழியாக இருக்க வேண்டும்
ஒருவரின் சொந்த குடும்பத்தைத் திட்டமிட ஒருவருக்கு உரிமை உண்டு
இடைவெளியை ஊக்குவிப்பதில்
தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வதை அதிகரிக்க
தொப்புள் கொடியை வெட்டிய பின் குழந்தையின் தொப்புள் கொடியில் என்ன தடவ வேண்டும்?
ஒன்றுமில்லை
கென்ட் வயலட்
குளோரெக்சிடின் தூள்
மாட்டு சாணம்
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனடி பராமரிப்பில் கீழ்கண்டவைகளில் எவை அடங்கும்?
தொப்புள் கொடி பராமரிப்பு
வெப்பம்
உடனடி மற்றும் பிரத்தியேக தாய்ப்பால்
இவை அனைத்தும்
கீழ்கண்டவைகளில் எது சரியானது?
ஒருவர் மருத்துவமனை பிரசவத்திற்கு மட்டுமே தயாராக வேண்டும்
மருத்துவமனை பிரசவம் மற்றும் வீட்டு பிரசவம் இரண்டுக்குமே தயாராக வேண்டும்
வீட்டு பிரசவத்திற்கு மட்டுமே தயாராக வேண்டும்
மேற்கூறிய எதுவும் இல்லை
எந்த நேரத்தில் குடும்பங்கள் பிரசவத்திற்குத் தயாராக வேண்டும்?
வளைகாப்பிற்கு பிறகு - கடைசி மும்மாதத்தில்
திருமண நேரத்தில்
கர்ப்பத்தைப் பற்றி அறிந்தவுடன்
மேற்கூறிய எதுவும் இல்லை
மூன்றாவது மும்மாத கர்ப்பிணிக்கு எத்தனை வீட்டுப் பார்வைகள் அவசியம்?
2
3
4
5
குடும்பக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக்கு மிகவும் துல்லியமான நேரம் எது?
கர்ப்ப காலத்தில்
பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக
பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்கள்
பிரசவத்திற்குப் பிறகு 2 மாதங்கள்
முதிர்வு தேதியை (DOM்) தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்
குறை மாத பிரசவ குழந்தைகளை அடையாளம் காண
EDD ஐ அறிவது மிகவும் முக்கியம்
பிறப்பு தயாரிப்புக்கு
தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கண்காணிப்பது ஏன் முக்கியம்?
பலவீனமான புதிதாகப் பிறந்த குழந்தையை அடையாளம் காண
நோயுற்ற புதிதாகப் பிறந்த குழந்தையை அடையாளம் காண
துணையுணவளிப்பதற்கான ஆலோசனைக்கு
A & B
கர்ப்பிணிப் பெண்ணுக்கு எப்போது PIH ஏற்பட வாய்ப்புள்ளது
பிரசவத்தின்போது அல்லது பிரசவத்திற்குப் பிறகு
கர்ப்பத்தின் 5 வது மாதத்தில்
கர்ப்பத்தின் கடைசி காலாண்டில், EDD க்கு அருகில்
கர்ப்பத்தின் முதல் காலாண்டில்