10 questions
இக்குறளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.
இனிய உளவாக இன்னாத கூறல்
______________________________________
பகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
நிற்க அதற்குத் தக
நற்றாள் தொழாஅர் எனின்
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான இணைமொழி யாது?
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
தாயும் சேயும்
கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருள் யாது?
'ஏவா மக்கள் முவா மருந்து'
விடாமுய்ற்சியுடன் செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
'கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்'
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது வில்க்கேல்
தமிழில் மொத்தம் எத்தனை உயிரெழுத்துகள் உள்ளன?
5
7
12
11
கீழ்க்காண்பவற்றுள் உயிர்க்குறில் எழுத்தைக் கொண்ட சொல் எது?
ஆசை
ஈசன்
உயரம்
ஐயம்
கீழ்க்காண்பவற்றுள் உயர்திணையைக் காட்டும் சொல் எது?
மெத்தை
மாணவி
எருமை
மாமரம்
கீழ்க்காணும் படங்களில் பன்மையைக் குறிப்பது எது?
கீழ்க்காண்பவற்றுள் பலர்ப்பால் திணையைக் காட்டும் படம் எது?